×

காவலரை பைக்கில் இருந்து தள்ளிவிட்ட ஆய்வாளர் ரவிச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

சென்னை: காவலரை பைக்கில் இருந்து தள்ளிவிட்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விடுப்பு தரும் பிரச்சனையில் போக்குவரத்து காவலர் தருமனை கீழே தள்ளிவிட்டதாக ஆய்வாளர் மீது புகார் உள்ள நிலையில், நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ரவிச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ravichandran ,guard ,waiter , police inspector,ravichandran,bike,deposit,waiting list
× RELATED புகையிலை பொருட்கள் கடத்தல்