×

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: ஸ்டாலின் கருத்து

சென்னை: மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள ரூ.15,000 கோடி போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,storm ,Stalin ,Ghazi , Ghazi storm, federal government, additional relief, Stalin
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...