×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது: மத்தியக்குழு தகவல்

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்தியக்குழு  தகவல் தெரிவித்துள்ளது. புயல் பாதித்த இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்று டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். கஜா புயலால் தென்னை மரங்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக மத்தியக்குழு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Ghazi , impact,gaja storm,affected areas,high,Central Committee,Information
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்