×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் தென்னை, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட பயிர்களுக்கு உண்டான இழப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,victims ,storm ,Tamil Nadu ,P. Chidambaram ,Ghazna , Central Government,provide,financial assistance,Tamil Nadu,gaja storm,P. Chidambaram