×

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 6-வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் இந்திய பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் என மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Mary Coomination ,DMK ,World Women's Boxing , Congratulating,DMK leader,MK Stalin,Mary kom,won,gold,World Women's Boxing Tournament
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்