×

உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி : 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை மேரி கோம் வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Women's Boxing Tournament: Mary Kom , World Women's Boxing Tournament: Mary Kom won gold in 48 kg weight category
× RELATED கஷ்டப்படறாங்களேன்னு துபாயில் இருந்து...