×

கஜா புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு நாளை முதல் 3 நாள் நேரடியாக பாதிக்கப்பட்ட  இடங்களை ஆய்வு செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Committee ,Tamil Nadu ,Ghaz , Gajah Storm, Central Committee, Tamilnadu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...