×

குமரியில் பாஜக போராட்டம் : மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

குமரி: குமரி மாவட்டத்தில் மட்டும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக போராட்டத்தை ஒட்டி பேருந்துகள் இயக்கப்படாததால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Kumari ,Manonmaniam Sundaranar University Optional Adjournment , BJP struggle, buses, Manonamani Sundaranar University, exams adjournment
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...