×

நகராட்சி, பேருராட்சிகளுக்கு 95% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல்

சென்னை: புயலால் பாதித்த நகராட்சி மற்றும் பேருராட்சிகளுக்கு 95% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கிராம பகுதிகளுக்கு முழுமையான மின் இணைப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bureaucrats , Municipality, bureaucracy, power connection, electricity
× RELATED விதிமுறை மீறிய அதிகாரிகளை...