மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு  முன்னேறியுள்ளார். 48 கிலோ லைட் ஃப்ளைவெயிட் வகை அரையிறுதிப் போட்டியில் வட கொரியாவின் கிம் ஹைங் மியை வென்று மேரி கோம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marie Kom , Women's Boxing, World Championship, Mary Kom, Final
× RELATED முன்னேற்பாடுகள் தீவிரம் உள்ளாட்சி...