திருப்பதி அருகே தமிழர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் கைது

திருப்பதி: திருச்சானூர் அருகே தமிழர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு ஒன்றில் பதுங்கி இருந்த செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>