×

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு: பாஜக அழைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள போலீசாரைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Kalyugumari ,shutdown ,BJP , Kanyakumari, tomorrow, complete shutters
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்