×

டெல்டா பகுதிகளுக்கு திமுக சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சென்னை: புயல் பாதித்துள்ள டெல்டா பகுதிகளுக்கு திமுக சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. முதற்கட்டமாக திருச்சி அனுப்பப்படும் நிவாரண வாகனத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : regions , Delta Area, DMK, Rs. 60 lakhs, relief supplies
× RELATED தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு...