×

காட்டுமன்னார் கோவில் மற்றும் சிறுவட்டார ஊர்களில் காற்றுடன் மிதமான மழை

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் சிறுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், ஆகிய பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishna ,towns , The temple of the temple, the wind, the moderate rain
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...