×

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பாமக சார்பில் ரூ. 1 கோடிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் : அன்புமணி ராமதாஸ்

சென்னை : கஜா புயல் பாதித்த பகுதிகளில் பாமக சார்பில் ரூ. 1 கோடிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். ஒட்டு மொத்த காவிரி டெல்டாவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஒரு வாரம் கடந்தும் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறி தென்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,storm ,Ghaz ,Dhammani Ramadoss , Gajah Storm, Mamma, Relief Aid, Dhammani Ramadoss
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை