×

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி மாற்றம்

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி மாற்றப்பட்டுள்ளது. காற்றுடன் பெய்த கனமழையால் கிழிந்த தேசியக்கொடி குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து உடனடியாக புதிய கொடி ஏற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fortress ,Chennai Fort , Chennai,battlements,national flag
× RELATED அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ30...