டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Schools ,Chengottai ,districts ,Delta , Delta Districts, Schools Opening,Minister Chengottiyan
× RELATED மாவட்டத்தில் சிறந்து செயல்பட்ட பள்ளிகளுக்கு கேடயம்