×

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : season ,Balachandran ,Puducherry , Tamil Nadu, Puducherry, Rain, Weather Director, Balachandran
× RELATED 2 மாதமாக வெறிச்சோடிய திற்பரப்பு அருவி:...