×

கஜா புயல் நிவாரணத்திற்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதி உதவி

சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்கு லைகா திரைப்பட நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.01 கோடி வழங்குவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Leica Company ,Gajah Storm , Ghazi Storm, Laika, Film Company
× RELATED விஷாலுக்கு எதிராக ஏன் நீதிமன்ற...