மதுரா ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் ஒரு வயது குழந்தை காயம் ஏதும் இன்றி தப்பித்தது

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ரயில் மோதியும் குழந்தை காயம் ஏதும் இன்றி தப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரா ரயில் நிலையம் அருகே 1 வயது குழந்தை மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் குழந்தை காயம் ஏதும் இன்றி தப்பித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: