×

ஆலங்குளம் அருகே நெட்டூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நெல்லை : ஆலங்குளம் அருகே நெட்டூரில் மின்சாரம் தாக்கி அப்ரானந்தம் என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இருந்த தண்ணீர் மோட்டரை இயக்கியபோது மின்கசிவு ஏற்பட்ட அப்ரானந்தம் மீது மின்சாரம் பாய்ந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nettur ,Alangkulam , Electricity struck at Nettur near Alangkulam
× RELATED வரத்து கால்வாய் குறுக்கே அடைப்பு: வைகை தண்ணீர் வருவதில் சிக்கல்