இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை : கோவை மருத்துவமனை டீன் அகோகன் விளக்கம்

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை  என்று இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக வெளியான தகவல் குறித்து டீன் அகோகன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>