×

ஒரத்தநாடு அருகே 4 அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே 4 அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். தெலுங்கன்குடி சாலையில் குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இதனால் அங்கு சென்ற செங்கோட்டையன், துரைக்கண்ணு,கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து புயல் பாதித்த பகுதிக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : siege ,ministers ,Oorathadana , Ministers, submenu, public
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்