தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் இந்தமாதம் இறுதிக்குள் அனைத்து அமிலங்களும் வெளியேற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தங்கள் வளாகத்தில் டெங்கு கொசுக்களை ஒழிப்பதில் கல்வி நிறுவனங்கள் கவனக்குறைவாக உள்ளன என்று தெரிவித்த அவர் ,தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்ததில் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
