×

493 முகாம்களில் 64,600 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பேட்டி

சென்னை: 493 முகாம்களில் 64,600 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கபடும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் 24 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,camps ,interview ,revenue administration commissioner , 64,600 families,sheltered,493 camps,interview,revenue administration commissioner,Satyagopal
× RELATED தார்ச்சாலை அமைக்க கோரிக்கை