கோடியக்கரை சரணாலயத்தில் இறந்த நிலையில் விலங்குகள், பறவைகள்: நோய் பரவும் அபாயம்

கோடியக்கரை: கோடியக்கரை சரணாலயத்தில் இறந்த நிலையில் இருக்கும் விலங்குகள், பறவைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அங்குள்ள விலங்குகள், பறவைகள் மீட்கப்படாத நிலையில் அவசரமாக சரணாலயம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: