×

தென்காசி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மூட்டை குட்கா பறிமுதல்

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 100 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடப்போகத்தி கிராமத்தில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் குட்கா பொருட்களை பதுக்கிய பிரகாஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 100 Bundle Kutka ,Tenkasi , 100 Bundle,Kutka,confiscated,Tenkasi
× RELATED தென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது