×

நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை: நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school ,area ,holiday ,division , Nagage, school, college, holidays
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...