×

தஞ்சையில் புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு

தஞ்சை: தஞ்சையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர்கள் துரைக்கண்ணு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Study ministries , Tanjore, storm affected area, ministers, study
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு