×

நாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதம் : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: நாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,storm ,Ghazi ,Minister Chengottiyan ,Nagam , Gaja Storm, Nagai, Schools, Minister Chengottai
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...