×

மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை : மின்சாரம் துண்டிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலூர் கொட்டாம்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai , Madurai, Gaja storm, electricity, heavy rain, strong wind
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...