×

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் என்ஜினில் தீ

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் பட்டாபிராமில் ரயில் நிறுத்தப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sapthgiri Express ,Chennai Central ,Ernakulam , சென்னை சென்ட்ரல், சப்தகிரி விரைவு ரயில், தீ விபத்து
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!