×

கஜா புயலை 100 % பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை: கஜா புயலை 100 % பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மழையும் காற்றும் நின்ற பிறகுதான் மீட்புப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சவாலான பணியை சிறப்பான முறையில் எதிர்கொண்டுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதியே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RP Uthayakumar , Minister RB Uthayakumar, Gaja Storm, Rain
× RELATED அனைத்து பணிமனைகளிலும் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும்