×

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று பந்தள மன்னர் உறுதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று பந்தள மன்னர் உறுதியாக தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த மன்னர் குடும்பம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pandala ,king ,women ,Sabarimala , Sabarimala, Women, Permit, Pandala King
× RELATED சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு