×

கஜா புயல் மணிக்கு 21 கி.மீ வேகத்தில் காரைக்கால் - நாகையை நெருங்கி வருகிறது: வானிலை மையம்

சென்னை: மணிக்கு 21 கி.மீ வேகத்தில் காரைக்கால் - நாகையை கஜா புயல் நெருங்கி வருகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் நாகையின் வடகிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ghazal storm ,Karaikal ,weather center ,Nagam , Ghazi Storm, Nagage, Weather Center
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...