×

நெருங்கும் கஜா புயலால் நாகையில் தொடர்ந்து கடல் சீற்றம்: விசைப்படகுகள் அகற்றம்

நாகை: நெருங்கும் கஜா புயலால் நாகையில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் துறைமுகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazi ,sea ,storm , Clown, sea furious, key boats
× RELATED வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்