சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு

சென்னை: சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை பள்ளிக்கல்வித்துறை  அமைத்தது. தையல், ஓவியம் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி என புகார் எழுந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : author , Featured Editor, Examination List, Expert Group, Messing
× RELATED பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி...