×

தமிழத்தை நோக்கி வரும் கஜா புயல் தீவிர புயலாக மாறியது

சென்னை:தமிழத்தை நோக்கி வரும் கஜா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது கஜா புயல் நகர்ந்து வரும் வேகம் மணிக்கு 25கி.மீட்டராக அதிகரித்துள்ளது. கஜா புயல் தற்போது 290 கிமீ தொலைவில் சென்னைக்கு தென்கிழக்கேயும், நாகையிலிருந்து 290 கிமீ தொலைவில் வடகிழக்கிலும், காரைக்காலுக்கு கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Tamil Nadu , Gajah storm, intensity, speed increase
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...