×

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார்

டெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 18ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரை வியட்நாம் செல்லவுள்ளார்.  இந்த சுற்றுப்பயணத்தில் பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramnath Govind ,government trip ,Vietnam , ramnath govind, vietnam, president,india
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...