ட்வீட் கார்னர்... கோஹ்லி உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று சிறுவர், சிறுமியரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள அவர், ‘இந்த நல்ல நாளில் குழந்தைகளை சந்தித்தது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. அவர்களுக்கு மகிழ்ச்சியான குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli , Tweet corner, Kohli,
× RELATED இன்டர்போல் நடவடிக்கை நித்யானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ்