×

யமஹா தொழிற்சாலை பிரச்சனை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே யமஹா தொழிற்சாலை பிரச்சனை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் யமஹா ஆலை நிர்வாகம்-தொழிற்சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளருக்கு பணி வழங்க யமஹா நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : negotiations ,Yamaha , Yamaha Factory, Problem, Negotiation, Success
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...