×

கஜா புயல் காரணமாக திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து

சென்னை: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி - ராமேஸ்வரம் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passenger ,Rameswaram ,Rameswaram-Madurai , Gaza Storm, Trichy - Rameswaram, Madurai, Rameswaram, Passenger Train, Cancel
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...