×

நாளை கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்ளில் பலத்த காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாளை கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களிலும் கன மழை, மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் நாளை முதல் 3 நாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : windstorm ,districts ,Cuddalore ,Delta ,Meteorological Center , windstorm, Cuddalore, Delta districts, Meteorological Center
× RELATED சென்னையில் இருந்து வேறு...