இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் விமானப்படையில் உள்ளனவா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் விமானப்படையில் உள்ளனவா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விமானப்படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு LCA விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனார். மேலும் இந்தியாவில் எந்த தலைமுறை போர் விமானங்கள் உள்ளன என்று நீதிபதிகள் கேட்டதற்கு இந்திய விமானப்படையில் 4வது தலைமுறை விமானங்கள் உள்ளன என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முறையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு தலைவலி