×

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

சென்னை : சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 7 அடி உயரமுள்ள சிலை நிறுவப்பட்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து அந்த சிலை தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது உடனடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,statue opening ,headquarters ,Chennai Royapettah AIADMK , Jayalalithaa's ,new statue , Chennai Royapettah ,AIADMK ,headquarters
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...