×

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையம் கோரிக்கையை ஏற்று சில சாட்சிகளை விசாரிக்க ஒரு காவல் ஆய்வாளர் நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,police inspector ,Tamil Nadu ,Justice Arumugamasi Commission , Judge Arumugasamy, Commissioner, Police Inspector, Government of Tamil Nadu, Approved
× RELATED கும்பகோணம் அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல் வைப்பு