×

ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

டெல்லி : ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பின்னி பென்சால் திடீரென பணியில் இருந்து விலகி உள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று புகாரை அடுத்து பின்னி பென்சால் பதவி விலகினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flipkart , Flipkart CEO resigned
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...