×

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பேரிடர் மீட்பு குழுக்கள் புதுச்சேரி வந்தடைந்தன

புதுச்சேரி: அரக்கோணத்தில் இருந்து 2 பேரிடர் மீட்பு குழுக்கள் புதுச்சேரி சென்றடைந்தன. 2 பேரிடர் மீட்பு குழுக்களில் ஒரு குழு காரைக்காலுக்கு அனுப்பப்பட்ட உள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் பேரிடர் குழுக்கள் உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : calamity rescue teams ,Puducherry , Gajah Storm, 2 Disaster Rescue Team, Puducherry, arrived
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை