×

சென்னை வடபழனியில் கிடங்கில் 700 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை வடபழனியில் கிடங்கில் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பூவிருந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kudukai ,warehouse ,Vadapalani , Kudukai,seized,700 kilograms ,warehouse, Vadapalani
× RELATED பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ...