×

கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்படடிருந்த 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்: கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்படடிருந்த 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாமஸ் வீதியை சேர்ந்த வாகாராம் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore , 300 kg,gudka goods,seized,godown,Coimbatore
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...